ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, முன்னாள் விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைசெல்வன், சக்தி கேந்திர பொறுப்பாளர் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், கார்த்தீசன், ராமர் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 109வது பிறந்தநாள் நினைவுநாள் விழா – தூத்துக்குடி பாஜக தலைமையகத்தில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் செல்வம் – தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த அய்யப்பபுரம் புதிய ரேஷன் கடை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026