மயிலாடுதுறையில் தோழர் வைரமுத்து மீது நடைபெற்ற ஜாதி ஆணவ படுகொலைக்கான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, தமிழக அரசை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17, 2025 இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரம் நகர், ஆட்டோ காலனி அருகில் நடைபெறுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) தூத்துக்குடி மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த தினம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026