தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டின் வயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்களை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் வட்டாசியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு பக்கம் விடியல் அரசு பட்டா வழங்கும் முகாம்களை நடத்துகிறது. இன்னொரு பக்கம் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் தவிர வேறல்ல” என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், வட்டாசியருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் மீனவர்கள் விடியல் அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
அடுத்த
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026