தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு, தெற்கு VMS நகர் மேற்கு பகுதி தெருக்களில் பல ஆண்டுகளாக மணல் சாலைகளில் மழை பெய்யும் போது மழைநீர் கழிவுநீருடன் கலந்து நீண்ட நாட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் மர்ம வியாதிகள் பரவுவதோடு, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, வரும் மழை காலத்திற்கு முன்பாக சாலைகளில் உள்ள பள்ளங்களை மணலால் நிரப்பி, தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
மழை காலம் வரும் முன் VMS நகரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திரேஸ்புரம் பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த மேயர்!!
அடுத்த
இரட்டைமலை சீனிவாசனாரின் 180ஆவது நினைவு நாளில் புரட்சி பாரதம் கட்சி உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026