தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் மழை முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.பா., வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழைக்காலத்தில் நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் முகத்துவாரப் பகுதியில் நடைபெறும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என மேயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திரேஸ்புரம் பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த மேயர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புறம்போக்கு இடம் ஒதுக்கீடு குறித்த கேள்வி – தூத்துக்குடி நிர்வாகத்திடம் செல்லப்பாண்டியன் வலியுறுத்தல்!!
அடுத்த
மழை காலம் வரும் முன் VMS நகரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026