தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி மின் மோட்டார் அறை, தற்காலிக வடிகால்கள் மற்றும் நீர் தேங்கும் முக்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு நடைமுறையான பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்து நிலைமையை விளக்கி, மேலும் தேவையான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஓம் சாந்தி நகரில் நீர் தேக்கம் நீங்கும் வரை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மை எனவும் மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை தேர்ச்சி பெற்றோருக்கு ஆட்சியர்–மேயர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பரபரப்பு! – “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அரசியல் தலையீடு” தவெக் நிர்வாகி ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026