வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வயதான முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று தூத்துக்குடி பகுதியில் நியூ காலனியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் நியாய விலை கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வீடுகளில் வைத்து கைரேகை பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து முதியோர்கள் வீடு தேடி எங்களுக்கு ரேஷன் பொருட்கள் வருகிறது என்று சந்தோஷத்தில் ரேஷன் பொருட்களைப் பெற்ற வயதான முதியோர்கள் சந்தோஷத்தில் முதல்வருக்கு நன்றி கூறினார்கள்.
தூத்துக்குடி
வீடு தேடி ரேசன் பொருட்கள் - முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் முதியவர்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்திற்கு அனைவருக்கும் தேவையானது கனிமொழி எம்.பி பேச்சு!!
அடுத்த
அதிமுகவை காப்பாற்றும் பணியை மேற்கொள்ளட்டும் திமுகவை பற்றி விமா்சனம் செய்யும் தகுதி எடப்பாடிக்கு இல்லை கனிமொழி எம்.பி காட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026