தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் 345வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (8.11.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை மோயிஸ், கயத்தார் வட்டாட்சியர் அப்பனராஜ், பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் சீர்மிகு பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
வீரமாமுனிவர் பிறந்தநாள் விழாவில் காமநாயக்கன்பட்டியில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வானத்தைத் தொட்ட கனவு – தூத்துக்குடி மாணவர்களை விமானப் பயணத்தில் ஏற்றிய நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ்!
அடுத்த
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026