தூத்துக்குடி போல்டன் புரத்தில் சமூகநீதி போராளி தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஆலோசனையின்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் எஸ்.டி. வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ரஜிஷ், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ரவி, ஓம் பிரகாஷ், உதயா, முத்துராஜ் ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வீர அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்னல் அம்ஜத் வெளியீடு – புரட்சி பாரதம் கட்சி பெற்றுக் கொண்ட “யுத்தம் இன்றி சுத்தம் செய்” நூல்!!
அடுத்த
புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கௌரவிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026