தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை வரவேற்கும் விதமாக பெருமாள்சாமி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி தலைமையில் சிறப்பாக வரவேற்க அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் இக்னேஷியஷ், மீனவரணி மிக்கேல் குரூஸ், மண்டல தலைவர் தங்கராஜ், எஸ்டி பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, ஆராய்ச்சி துறை பிரிவு சிவராஜ் மோகன், எஸ்சி, எஸ்டி பிரிவு முன்னாள் தலைவர் ராஜாராம், ஊடக பிரிவு சுந்தர்ராஜ், வார்டு தலைவர் சுரேஷ்குமார், ஓட்டப்பிடாரம் தொகுதி ஆராய்ச்சித்துறை ஹரிபாலகிருஷ்ணன், தகவல் மற்றும் ஊடகத்துறை ஜேம்ஸ் லாரன்ஸ், INTUC முத்து , ரமேஷ், கிரிதரன், பாலன் போன்றோர் கலந்து கொண்டனர்.