"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான "புரட்சித் தமிழர்" எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு


அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வெற்றி வாள் வழங்கி வரவேற்பு அளித்தார்.