50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2,3, வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2, 3 வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்று (19.03.2025) காலை நடைபெற்றது.
பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து பணிகளை துரிதப்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி
குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி - கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
அடுத்த
மதநல்லிணக்க இஃப்தார் விருந்து ...., அனைத்து கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026