தூத்துக்குடி மாநகராட்சி தாளமுத்து நகர், சுந்தரவேல் புரம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,
தேங்கிய மழை நீரால் சுந்தரவேல் புரம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்து. பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக தெருக்களை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேங்கிய மழை நீர் துர்நாற்றம் வீச தொடங்கி, கொசு தொல்லையும், அந்த பகுதி முழுவதும் அதிகமாக உள்ளது. இதுபோக நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
அடுத்த
பிரையண்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா - மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026