தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அவற்றில் நீல நிற பிரிவு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
விழாவிற்க்கு முத்தையாபுரம் ஏ.வி.எஸ். ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் ஜேசுதாஸ் தலைமை தாங்கி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் சித்ரா நன்றியுரையாற்றினாா்.
தூத்துக்குடி
முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணி மாதா நகா் ஸ்ரீ சந்தணமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மகளிா்களுக்கு சண்முகயைா எம்.எல்.ஏ சேலை வழங்கினாா்!!
அடுத்த
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் அருகில் கால்வாய் அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026