18/09/2025 – லண்டன் வட்டமேசை நாயகன், பழந்தமிழர் திவான் பகதூர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 180வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு. சின்னதுரை அவர்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் எழுச்சிக்காக போராடிய பெருமைமிகு இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவு நாளில், அவரின் பண்புகள், போராட்டங்கள் மற்றும் தமிழர் முன்னேற்றம் குறித்த உறுதிப்பாடுகளை வலியுறுத்தும் வகையில் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி
இரட்டைமலை சீனிவாசனாருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மரியாதை வணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இரட்டைமலை சீனிவாசனார் 180வது நினைவு நாளில் வீரவணக்கம்!!
அடுத்த
புறம்போக்கு இடம் ஒதுக்கீடு குறித்த கேள்வி – தூத்துக்குடி நிர்வாகத்திடம் செல்லப்பாண்டியன் வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026