செய்துங்கநல்லூர் அருகிலுள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். எழுத்தாளர் மாரிமுத்து வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முனைவர் கந்தசுப்பு பயிற்சியாளராகவும், கோபாலகிருஷ்ணன், அஸ்வரனிஹா ஆகியோர் பேச்சாளர்களாகவும் கலந்துகொண்டனர். பயிற்சியில் சிறப்பாகப் பதிலளித்த ராஜேஷ், ஸ்ரீநித்திஸ், ஐசக், ராகசுபா, வேலரசி, பூர்ணசிவானி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் மகாலட்சுமி, தனலெட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை டெமி அருள்டா நன்றி கூறினார்.
தூத்துக்குடி
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
அடுத்த
சாலையில் சுற்றும் மாடுகளுக்கு ‘ரெட் கார்டு’ – தூத்துக்குடி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026