தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் நடைபெறும் பகுதிகளில் நிலைமைகளை ஆய்வு செய்த அவர், வடிகால் அமைப்புகள் தரமாகவும் திட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பால்பாண்டி நகர்: புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு புதிய கேமராக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணிப்பு!!
அடுத்த
“கனவுகள் மலரும் நாள்… நாட்டின் நம்பிக்கைகள் கொண்டாடப்படும் நாள்!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026