தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாரின் புதல்வி செல்வி. பொன் இசக்கி அர்ச்சனா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 102 கல்லூரிகள் அளவில் இளங்கலை வணிகவியல் ( பி.காம்) பிரிவில் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
அதைதொடர்ந்து முதல் இடம் பிடித்து பெற்ற தங்கப்பதக்கத்துடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேலும் கல்வியிலும் வாழ்விலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சண்முகபுரம் திமுக பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார் மகள் செல்வி. பொன் இசக்கி அர்ச்சனா பல்கலைக்கழகத்தில் முதலிடம் - மேயர் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி பாளை ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் புதிய கிளை திறப்பு விழா - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026