தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகத்தை போற்றி நினைவுக்கூறும் வகையில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,
கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த ஈழத் தமிழர்கள் - தவெக சார்பில் மலர் தூவி நினைவு அஞ்சலி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவி!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026