கரூரில் கடந்த 25.11.2025 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்காக நடைபெற்ற கலைத் திருவிழாவில், நாட்டுப்புற நடனம் பிரிவில் போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் மாநில அளவில் இரண்டாம் இடம் என இரு பெரும் சாதனையைப் பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் அவர்களை மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி, உதவி தலைமையாசிரியை மலர்விழி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பாக முகவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் ஒன்றிய பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை – எம்.எல்.ஏ மார்கண்டேயன் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் ஸ்டாலின் காணொலி ஆலோசனையில் தூத்துக்குடி பங்கேற்பு – அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் கூடல்!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற TCOA வெள்ளி விழா மாநாட்டில் மாநில தலைவர் வெள்ளைச்சாமி கொடியேற்றி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026