தூத்துக்குடியில் "VinFast" விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி நியமன ஆணைகள் வழங்கி அதைத்தொடர்ந்து தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் நடைபெறும் "முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - தூத்துக்குடி" (INVESTMENT CONCLAVE 2025 THOOTHUKKUDI) தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவதற்காக,

வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காமராஜர் கல்லூரி சந்திப்பில் அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல பொருளாளர் முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக மத்திய சங்க செயலாளர் கருப்பசாமி, நகர கிளை தலைவர் முருகன், செயலாளர் லிங்குசாமி, பொருளாளர் மனோகர வேல், பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம், செண்பக ராஜ், ராஜா, தூத்துக்குடி புறநகர் பணிமனை தலைவர் கேஎம்.சாமி, செயலாளர் வி.எஸ். மணி, பொருளாளர் நாகராஜன், நகர கிளை தொமுச நிர்வாகிகள் பெருமாள், படையப்பா, ஜீவானந்தம், ராஜசேகர், கணேசன், சுதாகர், சரவணன், அருணாசலம், மாரியப்பன், இளங்கோ, சொரிமுத்து, ஜெகதீஷ், சுரேஷ், பரமசிவம், பழனி, ஜோன், சரவணப்பெருமாள், வீர பொம்மு துரை, புறநகர கிளை நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், முத்துசாமி, உலக நாதன், முத்து ராஜா, லெட்சுமணன், மணிகண்டன், நயினார், ஐயப்பன், பிச்சையா, சுரேஷ், ஞானதுரை, முருகேசன், சுப்புராஜ், முத்து கிருஷ்ணன், கணேசன், ராமகிருஷ்ணன், மற்றும் தொமுச நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

