தூத்துக்குடியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி 3 வது வார்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாாிய வீட்டுமனை உாிமையாளா்கள் நலச்சங்கம் சார்பில் ஹவுசிங் போா்டு பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு தலைவரும் மாநகரட்சி கவுன்சிலரும் தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி துணைச் செயலாளருமான ரெங்கசாமி தலைமை வகித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலசங்கம் நிர்வாகிகள் பாலு, பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய பாலு பாலச்சந்தர் மக்புல் பாட்ஷா சங்கர நயினார், செல்வராஜ் சண்முகையா, ராஜாமணி, பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் மதி பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஹவுசிங்போா்டு பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கவுன்சிலா் ரெங்கசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவி கலைச்செல்வி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்!!
அடுத்த
தூத்துக்குடி திருமண்டல பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026