தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள குருவானவா்களிடம் சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சண்முகபுரம் பாிதுபேதுரு ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு பெருமன்றத் தேர்தல் அலுவலா் தூய பேதுரு ஆலயம் சண்முகபுரம் சேகரம் சார்பாக சேகரதலைவர் இம்மானுவேல் வான்ஸ்டாக்கிடம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், ஞானராஜ் டேனியல், பிரபாகரன், அலெக்ஸ் ஞானமுத்து, பெண்கள் பிரிவில் தென்றல் மற்றும் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் நவீன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவா்களை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னா் சபை உறுப்பினர்கள் உள்பட பலரும் திருமண்டல உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திருமண்டல பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஹவுசிங்போா்டு பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கவுன்சிலா் ரெங்கசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் மற்றும் விவிடி மெயின் ரோடு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026