சுயமரியாதை இயக்கத்தின் மூதாட்டி, சமூக சீர்திருத்தவாதி “வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17.9.2025 – புதன்கிழமை) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு கவுன்சிலர் மாநகராட்சி கணக்குகுழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் 3 வது வட்ட அவைத் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு மரியாதை செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!
அடுத்த
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026