சென்னை, செப்டம்பர் 17, 2025 – வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் (21.09.2025) (ஞாயிற்றுக்கிழமை) அன்று பார்வதி சுயம்வர வேள்வி சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் சங்கத்தின் மூத்தோர், ஆலோசகர்கள், நன்கொடையாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பெண்கள் திருவிளக்குப் பூஜைக்கும், மூத்தோர்கள் கணபதி ஹோமம் அமர்விற்கும் ஏதுவாக, காலை 8 மணிக்கே சங்கக் கட்டத்தில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருகை தரும் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைவரையும் அன்புடன் வரவேற்கப்படுவதாக நிர்வாகம், விழாக்குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மரியாதை செலுத்திய வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!!
அடுத்த
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026