தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் புதிய வடிகால் பணிகள் ஆரம்பமாகப்ப் போகும் இடங்களையும் விவிடி மெயின் ரோடு பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமையப் போகும் பகுதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ராமர், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.