தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாரண சாரணியர் இயக்கம் இணைந்து முத்துநகர் கடற்கரையில் மரம் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் பங்கேற்று உற்சாகம் அளித்தனர்.
மேலும், மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்று முத்துநகர் கடற்கரையை சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
பசுமையும் சுத்தமும் இணையும் விழா – முத்துநகர் கடற்கரையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கிய சிறப்பு முயற்சி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ஒரு லட்சம் பனை விதைகள் – தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை கவசம்!"
அடுத்த
நாகை மண்ணில் விஜயின் அதிரடி உரை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026