தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் இரவு வடிகால் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
மழை காலத்தை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கமின்றி பொதுமக்கள் சிரமமின்றி வாழ்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சார்பில் இரவு நேரத்திலும் தொடர்ந்து வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் நலனையே முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவிட்ட பணிகளை விரைந்து நிறைவு செய்ய மாநகராட்சி முழு திறனுடன் செயல்படும் என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி இரவு வடிகால் பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” – உடன்குடியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உரை!!
அடுத்த
தூத்துக்குடியில் மீலாது விழா – அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்களுக்கு பரிசளிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026