மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை ஆகியோரின் சார்பில் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இன்பம் பெருகி இருள் நீங்கி ஒளி பரவ, பாசமும் அமைதியும் ஒவ்வோர் இதயத்திலும் மலர, நம்பிக்கையும் நல்லிணக்கமும் நம் வாழ்வில் நிலைக்கட்டும்!

இவன்:
தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி துணை அமைப்பாளர்
க. வீரபொம்மு துரை