தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மழைக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப. உடன் கலந்து கொண்டு, பருவமழை காலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, நீர் தேக்கம், வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, மாநகராட்சி முழுமையாக தயாராக உள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
பருவமழை முன்னெச்சரிக்கை – தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பொதுமக்கள் நலன் முன்னிலையிலே – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சாலை, குடிநீர் பணிகள் ஆய்வு”
அடுத்த
தூத்துக்குடியில் உயிர்களை காப்பாற்ற அணுகுசாலை அவசியம் – விவசாயி ஜோதிமணி மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026