தூத்துக்குடி, செப்டம்பர் 17 சுயமரியாதை இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, தூத்துக்குடி விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம. கணேசன் தலைமையேற்றார். அவருடன் மத்திய மாவட்ட துணை செயலாளர் மா. மாரிமுத்து, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரா. செல்வகுமார், வழக்கறிஞர் அணி செந். அர்ஜுன், க. முருகேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் ராணி சத்தியராஜ், மகளிர் அணி முத்துக்குமார், மாவட்ட ஊடக மைய பொறுப்பாளர் ஜீவகனி, 59 வது வார்டு முகாம் செயலாளர் குட்டி சிறுத்தை, 58 வது வார்டு பொறுப்பாளர் செரிப்ஃ மேட்டுப்பட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தூத்துக்குடி மத்திய மாவட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
தூத்துக்குடி
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
அடுத்த
பட்டா ரத்து உத்தரவு – விடியல் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026