தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள் நேற்று சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் தற்போதைய சமூக நலன், மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் பொதுநல சேவைகள் குறித்த பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள், ஜான் பாண்டியன் அவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் எனவும், சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும் தலைவரை நேரில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஜான் பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – தீபாவளி கருணைத் தொகை வழங்குமாறு கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026