தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110/22 கே.வி நகர் துணைமின் நிலையத்தில் நாளை (20.12.2025) நடைபெற இருந்த மின்பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், முன்பாக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இதுகுறித்து செயற்பொறியாளர், நகர் – தூத்துக்குடி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி
நகர் துணைமின் நிலையப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” முழக்கத்துடன் பூத் கமிட்டி ஆலோசனை; மழைநீர், கழிவுநீர் பிரச்சினைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் – தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026