கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் க. பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் T. ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வர்த்தக காங்கிரஸ் நேரு, Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், பிரபு, AICWC மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, வசந்தி, சாந்தி, தனலட்சுமி, மாநில பேச்சாளர் பார்த்திபன், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், F. சேகர், சுரேஷ்குமார், செல்வ முருகன், SMT சுந்தர்ராஜ், காமராஜ் , மாரியப்பன், வழக்கறிஞர் செல்வம், முருகேசன், பாலகிருஷ்ணன், பிரைன்நாத் சாந்தகுமார், ஜோக்கின்ஸ், ஆனந்தராஜ், தர்மராஜ், INTUC சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர், பாலன் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்.
